தொடர்ந்து உயரும் தங்கம் விலை

img

உலக சந்தையில் முதலீடு அதிகரிப்பால் தொடர்ந்து உயரும் தங்கம் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செவ்வாயன்று பவுனுக்கு  104 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன்  27 ஆயிரத்து 784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது